பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
13-09-2009 தேதி.... பேறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு A.வல்லாளபட்டி அண்ணா இலக்கிய பேரவை சார்பாக பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் நிகழவுகள்
ஊரைசுற்றிலும் மரக்கன்றுகள் நடுதல்.
பள்ளி மாணவ மாணவியர்க்கு பேச்சு போட்டிகள், கட்டுரை போட்டிகள், கவிதை போட்டிகள் ஓவிய போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டிக்கு அருகில் உள்ள ஊர்களில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்கிறது